AMLA 100 AN OVERVIEW
MENAKA started with a culmination of efforts, modified through trial & error, endeavor to be an icon for quality and service. We formulated our product with an expertise in Food Technology and we control the process at each step to maintain the International Quality Standards. The manufacturing process of Amla-100 meets all the prerequisites of “Good Manufacturing Practice”. Amla-100 believes that “Healthy can taste Great”, be easily accessible and affordable too. Our Company procures superior quality Indian Gooseberry from our own farm and from our local farmers. We maintain healthy relationship with our farmers to improve their lives. Amla-100 is derived from fresh, sound ripe Amla fruit. Farm fully matured Amla fruits are harvested, quickly transported to fruit processing plant and inspected. Selected fruits are washed, pulp extracted by cold press, thermally processed and aseptically filled by HTST (High Temperature Short Time) process in PET bottles which are hermetically sealed, processed and cooled.
We stand unique in providing an authentic fruit experience without adding artificial sweeteners, colours and flavours. Standing tall on a benchmark of hygiene and safety.
The Amla or Nellikkai (Phyllanthus Emblica) is also called Amalka in Hindi. In Sansrkrit its name Amalaki
Amla is a very good source of Vitamin ‘C’ and has been found to have great antioxidant properties. Apart from helping in curing a number of ailments, it also boosts the immune system of an individual in vitamin ‘C’ content to two oranges.
“ One cannot develop taste from what is of average quality but only from the very best”
To this belief the company strives continuously to develop our product to meet our customer needs. We ensure our customers that they can proudly say we are “Quality produce of India”
ஆம்லா-100 AN OVERVIEW IN TAMIL
பயன்தரும் நெல்லிக்கனியின் நன்மைகள் யாவும் முழுபலனுடன் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்தில் ஆம்லா-100 தயாரிப்பு நிகழ்கிறது. தரமும் பயனும் காக்கப்படப் பல்வகைச் சோதனைமுயற்சிகளுக்குட்படுத்திய பின்னரே தற்போதைய வைட்டமின் ‘சி’ செறிந்த ‘ஆம்லா-100’ தயாரிப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
சொந்தப் பண்ணையில் விளையும் தரமான நெல்லிக்கனிகளும், அருகாமையிலுள்ள தரமான வேளாண் உற்பத்தியாளர்களிடம் இருந்தும் பெறப்படும் நெல்லிக்கனிகளும் மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பன்னாட்டுத் தரத்திற்கேற்பப் பல அடுக்குத் தூய்மைகள் செய்யப்பட்டு நல்லுற்பத்தி முறைக்கு (GMP) இசைய குளிர்பிழிவு (Cold Press) முறையில் கைபடாமல் பிழிவாக்கித் தரமான (PET) பாட்டில்களில் அடைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
ஆகச் சிறந்த தரமே நிர்வாகத்தின் மந்திரம் என்பதால் உற்பத்திப் பொருட்கள் சேகரிப்பில் தொடங்கி நன்முறையில் சுகாதாரமான வகையில் புதிய தொழில்நுட்பத்தில் நெல்லிக்கனிகள் பிழியப்படுகின்றன. அரசு தர நிர்ணய அமைப்புகள் விதிக்கும் அளவிற்கு மிகக்குறைவாகவே வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன,
நுகர்வோர் நலமும், உற்பத்திப் பொருளின் தரமும் எமதிரு கண்களெனக்கருதுகிறோம்.
அதற்கேற்றவாறு அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
எமக்கு மூலப்பொருள்கள் வழங்குவோர், தொழிலாளர், நுகர்வோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பின் நல்லுறவும் எமது பலமெனக்கருதி ஆம்லா-100 தயாரிப்பு வழங்கல் நிகழ்கிறது,
நெல்லிக்கனியின் சுவையும், அதன் பயனும் நிறைந்துள்ள சுவைமிகு தயாரிப்பு ‘ஆம்லா-100’ பருகிப் பயன்பெறுக,