AMLA

The Amla or Nellikkai (Phyllanthus Emblica) is also called Amalka in Hindi. In Sanskrit its named Amalaki

Amla is a very good source of Vitamin ‘C’ and has been found to have great antioxidant properties. Apart from helping in curing a number of ailments, it also boosts the immune system of an individual in vitamin ‘C’ content to two oranges.

Health Benefits of AMLA

  • Nourishes the brain
  • Supports the heart by Strengthening The Heart muscles
  • Delays formation of Cataract and Reduces Night blindness
  • Strengthens the lungs
  • Fortifies liver
  • Eliminates unwanted toxins, salts & uric acid and Prevents uterine infections
  • Stimulates secretion of gastric & digestive juices
  • Balances Stomach acid
  • Enhances food absorbing ability
  • Increases the white blood cells to boost immunity
  • Stimulates insulin hormone secretion and balances blood Sugar
  • Fights oxidative stress
  • Restricts growth of carcinogenic cells
  • Promotes the creation of new Red Blood Cells (RBC)

நெல்லிக்கனியின் ஆரோக்கிய நன்மைகள் (ஆம்லா)

1. நெல்லிக்கனி நமக்கு எளிதாகக் கிடைக்கும் காய்/கனி வகைகளில் மிக அதிக அளவு வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாகும். கூடுதலாக நார்ச்சத்தும் உள்ளது.

2. நமது உடலின் மிக முக்கியமான உடலுறுப்புகளான மூளை, இதயம், கண், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், இரைப்பை ஆகியவற்றின் மேம்பட்ட செயல்பாடுகளுக்கும் பெரிதும் உதவும் இயற்கையின் கொடையாகும் நெல்லிக்கனி.

3. உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது.

4. வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமன்படுத்துகிறது.

5. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது

6. இரத்தச் சர்க்கரை அளவைச் சமன் செய்யும் குணங் கொண்டிருப்பதால் நீரிழிவுப் பாதிப்புகளைக் குறைக்கும்.

7. முதுமையின் பாதிப்பு குறைய, புற்றுநோய், மன அழுத்தம் குணமாக, புத்துணர்ச்சி பெற, இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்க எனப் பலவகையான பலன்களைத் தருவது நெல்லிக்கனியாகும்.